பதில்:
நாம் மோசேக்கு சற்றே மேலே நான்கு தலைமுறைகள் சென்று அங்கிருந்து வருவோம்.
%3CmxGraphModel%3E%3Croot%3E%3CmxCell%20id%3D%220%22%2F%3E%3CmxCell%20id%3D%221%22%20parent%3D%220%22%2F%3E%3CmxCell%20id%3D%222%22%20value%3D%22%22%20style%3D%22edgeStyle%3DelbowEdgeStyle%3Belbow%3Dvertical%3BstrokeWidth%3D4%3BendArrow%3Dblock%3BendFill%3D1%3BfontStyle%3D1%3BstrokeColor%3D%2323445D%3BentryX%3D0.5%3BentryY%3D0%3BentryDx%3D0%3BentryDy%3D0%3BexitX%3D0.5%3BexitY%3D1%3BexitDx%3D0%3BexitDy%3D0%3B%22%20edge%3D%221%22%20parent%3D%221%22%3E%3CmxGeometry%20x%3D%22-432%22%20y%3D%22588.5%22%20width%3D%22100%22%20height%3D%22100%22%20as%3D%22geometry%22%3E%3CmxPoint%20x%3D%22630%22%20y%3D%22820%22%20as%3D%22sourcePoint%22%2F%3E%3CmxPoint%20x%3D%22500%22%20y%3D%22870%22%20as%3D%22targetPoint%22%2F%3E%3CArray%20as%3D%22points%22%3E%3CmxPoint%20x%3D%22540%22%20y%3D%22840%22%2F%3E%3CmxPoint%20x%3D%22560%22%20y%3D%22850%22%2F%3E%3CmxPoint%20x%3D%22356%22%20y%3D%22533%22%2F%3E%3CmxPoint%20x%3D%22-114%22%20y%3D%22843%22%2F%3E%3C%2FArray%3E%3C%2FmxGeometry%3E%3C%2FmxCell%3E%3C%2Froot%3E%3C%2FmxGraphModel%3E
யாக்கோபுக்கு 12 பிள்ளைகள். அதில் ரூபன், யூதா, லேவி, சிமியோன்...யோசேப்பு..
லேவியின் பிள்ளைகள்: மெராரி, கோகாத், கெர்சோன் (யாத் 6:16)
கோகாத்தின் பிள்ளைகள்: அம்ராம், இத்யாசேர்..(யாத் 6:18)
அம்ராமின் மனைவி யோகபாத், இவர்களின் பிள்ளைகள்: மோசே, ஆரோன், மிரியாம் (யாத் 6:20)
மோசேயின் மனைவி சிப்போராள். இவள் மீதியான் தேசத்தை சேர்ந்தவள், ரெகுவேல் (எத்திரோ) என்பவரின் குமாரத்தி.
மோசேயின் மனைவி சிப்போராள். இவள் மீதியான் தேசத்தை சேர்ந்தவள், ரெகுவேல் (எத்திரோ) என்பவரின் குமாரத்தி.
மோசேயின் குமாரர்: கெர்சோம், எலியேசர். (யாத் 18:3,4)
1 நாளா 23:14-17
14. தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
15. மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
16. கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
17. எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
15. மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
16. கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
17. எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
இவர்கள் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரத்திலே வேலை செய்தார்கள்.
3 comments:
ஐயா உங்கள் பணிச் சிறக்கட்டும்.
விவிலியத்தில்ஒர்
எழுத்து அரசர் யார்
சோ - II இராஜாக்கள் 17:4
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.